தமிழ் சினைப்பெயர் யின் அர்த்தம்

சினைப்பெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    உடல் உறுப்பின் அல்லது தாவரத்தின் பாகங்களின் பெயர்.

    ‘கண் என்பது சினைப்பெயர்’
    ‘கிளை என்பது ஒரு சினைப்பெயர்’