தமிழ் சின்னன் யின் அர்த்தம்

சின்னன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (அளவில்) சிறியது.

  ‘என்ன இந்த ஆட்டுக்குட்டி ரொம்பச் சின்னனாக இருக்கின்றது!’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வயதில் சிறியவன் அல்லது சிறியவள்.

  ‘சின்னன்கள் எல்லாம் ஆட்பட்டு, எங்களைப் பார்த்துக் கதைக்கத் தொடங்கிவிட்டார்கள்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறு வயது.

  ‘அவர் சின்னனில் அந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறார்’