தமிழ் சிப்பந்தி யின் அர்த்தம்

சிப்பந்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கடையில்) வேலையாள்/(அலுவலகத்தில்) பணியாளர்; ஊழியர்.

    ‘கடைச் சிப்பந்தியைக் கூப்பிடு!’
    ‘மின் வாரியச் சிப்பந்திகள்’