தமிழ் சிப்பம் யின் அர்த்தம்

சிப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    முடைந்த பனை ஓலையில் அல்லது சிறு கூடைகளில் பொருள்களை வைத்துக் கட்டும் சிறு மூட்டை.

    ‘கருப்பட்டிச் சிப்பம்’
    ‘புகையிலைச் சிப்பம்’