தமிழ் சிப்பாய் யின் அர்த்தம்

சிப்பாய்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு ராணுவ வீரன்.

    ‘அந்தக் காலத்தில் சிப்பாய் வேலைக்குப் போக எல்லோரும் பயப்பட்டார்கள்’

  • 2

    சதுரங்க ஆட்டத்தில் ஒரு கட்டம் மட்டுமே முன்னே நகரும் எட்டுக் காய்களுள் ஒன்று.