தமிழ் சிப்பாய்க் கலகம் யின் அர்த்தம்

சிப்பாய்க் கலகம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1857இல் ஆக்ராவிலும் தொடர்ந்து பிற இடங்களிலும் நடந்த, இந்திய வரலாற்றில் மிகப் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாக இருந்த ராணுவக் கிளர்ச்சி.