தமிழ் சிப்பிச் சுண்ணாம்பு யின் அர்த்தம்

சிப்பிச் சுண்ணாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    சிப்பியைச் சுட்டு நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு.