தமிழ் சிப்பிப்பாறை யின் அர்த்தம்

சிப்பிப்பாறை

பெயர்ச்சொல்

  • 1

    குழிந்த வயிற்றையும் நீண்ட கால்களையும் சற்று உயர்ந்த முகத்தையும் கொண்ட, மிக வேகமாக ஓடக்கூடிய, வேட்டைக்குப் பயன்படும் நாட்டு நாய்களுள் ஒன்று.