தமிழ் சிப்ளாக்கட்டை யின் அர்த்தம்

சிப்ளாக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டை விரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும், சிறு மணிகள் இணைக்கப்பட்ட இரு கட்டைகள் கொண்ட தாளக் கருவி.