தமிழ் சிம்மசொப்பனம் யின் அர்த்தம்

சிம்மசொப்பனம்

பெயர்ச்சொல்

  • 1

    பார்த்த அல்லது நினைத்த அளவில் மனத்தில் பீதியை, நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது அல்லது இருப்பவர்.

    ‘இந்தியச் சுழற்பந்து வீச்சு என்றாலே எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனம்’
    ‘புதிதாகப் பதவி ஏற்றுள்ள மாநகர ஆணையர் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்’