தமிழ் சிம்மம் யின் அர்த்தம்

சிம்மம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) சிங்கம்; (குறிப்பாக) பெண் சிங்கம்.

    ‘சிம்ம கர்ஜனை’

  • 2

    சோதிடம்
    சிங்கத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய ஐந்தாவது ராசி.