தமிழ் சிம்மாசனம் யின் அர்த்தம்

சிம்மாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசவையில் அரசன் அல்லது அரசி அமரும்) அலங்காரமான ஆசனம்; அரசர் இருக்கை.

    உரு வழக்கு ‘திரைப்படத் துறையில் முப்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர்’