தமிழ் சிம்மாளம் யின் அர்த்தம்

சிம்மாளம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மிதமிஞ்சிய) மகிழ்ச்சி; சந்தோஷம்.

    ‘என் செல்லக் குட்டிக்கு, இன்றைக்கு என்ன சிம்மாளம்?’