தமிழ் சிமிட்டா யின் அர்த்தம்

சிமிட்டா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு கட்டைவிரலின் நுனியையும் ஆள்காட்டி விரலின் நுனியையும் சேர்க்கும்போது கிடைக்கும் அளவு.

  ‘ஒரு சிமிட்டா பொடி போடு!’

தமிழ் சிமிட்டா யின் அர்த்தம்

சிமிட்டா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே மற்றவரின் தசையைப் பிடித்து விரல்களால் கிள்ளும் செயல்.

  ‘பையன் ரொம்பக் குறும்பு பண்ணினால், இரண்டு சிமிட்டா கொடு’
  ‘ஒழுங்காகப் பாடத்தைப் படிக்கிறாயா, இல்லை சிமிட்டா வேண்டுமா?’

தமிழ் சிமிட்டா யின் அர்த்தம்

சிமிட்டா

பெயர்ச்சொல்

 • 1

  பொற்கொல்லர்கள் நகை செய்ய அல்லது பெண்கள் ஒப்பனையின்போது பயன்படுத்தும், சாமணம் போன்ற சிறு சாதனம்.