தமிழ் சிமிட்டு யின் அர்த்தம்

சிமிட்டு

வினைச்சொல்சிமிட்ட, சிமிட்டி

  • 1

    (கண்) இமைத்தல்.

    ‘பேசும்போது அவருக்குக் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும்’
    ‘கண் சிமிட்டும் நேரத்திற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டானே!’