தமிழ் சிமிழ் யின் அர்த்தம்

சிமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    (குங்குமம் போன்ற பொருள்களை வைப்பதற்கு வெள்ளி, தந்தம் முதலியவற்றால் செய்யப்படும்) குழிவான அடிப்பாகத்தையும் மூடியையும் கொண்ட சிறிய செப்பு போன்ற கொள்கலம்.