தமிழ் சிரக்கம்பம் செய் யின் அர்த்தம்

சிரக்கம்பம் செய்

வினைச்சொல்செய்ய, செய்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இசை, நாட்டியம் போன்றவற்றை ஆழ்ந்து ரசிக்கும் விதமாகத் தலையை அசைத்தல்.

    ‘கச்சேரியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெரியவர் சிரக்கம்பம் செய்துகொண்டிருந்தார்’