தமிழ் சிரங்கு யின் அர்த்தம்

சிரங்கு

பெயர்ச்சொல்

  • 1

    விரல் இடுக்குகளில் அரிப்பைத் தரும் வகையில் ஏற்படும் ஒட்டுவாரொட்டித் தோல்நோய்.

    ‘‘மண்ணில் விளையாடினால் சிரங்கு வரும்’ என்று குழந்தையை அதட்டினான்’

  • 2