தமிழ் சிரச்சேதம் யின் அர்த்தம்

சிரச்சேதம்

பெயர்ச்சொல்

  • 1

    (தண்டனையாக) தலையை வெட்டுதல்.

    ‘சில நாடுகளில் கொடுமையான குற்றம் செய்தவர்களைச் சிரச்சேதம் செய்யும் வழக்கம் இன்னமும் இருக்கிறது’