தமிழ் சிரத்தை யின் அர்த்தம்

சிரத்தை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    கவனத்துடன் கூடிய அக்கறை.

    ‘குழந்தையைச் சிரத்தையாகக் கவனித்துக்கொண்டாள்’
    ‘அடுத்த மாதம் பரீட்சை; சிரத்தையுடன் படி’
    ‘தெய்வ காரியம் என்றால் அப்பா பக்தி சிரத்தையோடு செய்வார்’