தமிழ் சிரமசாத்தியம் யின் அர்த்தம்

சிரமசாத்தியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மிகுந்த முயற்சியோடு அல்லது கஷ்டத்தோடு செய்ய வேண்டியது.

    ‘ஏதோ சிரமசாத்தியமான காரியத்தைச் செய்துவிட்டதுபோல அலட்டிக்கொள்கிறாயே!’