தமிழ் சிரமதசை யின் அர்த்தம்

சிரமதசை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (போதிய பண வசதி இல்லாமல்) கஷ்டப்படுகிற காலம் அல்லது நிலை.

    ‘சோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு மாதம் உங்களுக்குச் சிரமதசைதான் என்றார்’
    ‘நிதி உதவியை அரசு நிறுத்திவிட்டதால் இந்த விடுதி சிரமதசையில் இருக்கிறது’