தமிழ் சிரி யின் அர்த்தம்

சிரி

வினைச்சொல்சிரிக்க, சிரித்து

  • 1

    முகபாவத்தின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ சில வகைக் குரலொலிகளை எழுப்புவதன் மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்.

    ‘நகைச்சுவைத் துணுக்கைப் படித்துவிட்டுக் குலுங்கக்குலுங்கச் சிரித்தார்’
    ‘அவருடைய தற்பெருமையைக் கேட்டு வாய்க்குள்ளாகவே சிரித்துக்கொண்டாள்’