தமிழ் சிரித்த முகம் யின் அர்த்தம்

சிரித்த முகம்

பெயர்ச்சொல்

  • 1

    மகிழ்ச்சியான முகத்தோற்றம்.

    ‘அம்மா எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்கள்’
    ‘சிரித்த முகமாக இருப்பாரே, அவர்தான் உன் அண்ணனா?’