தமிழ் சிரிப்பாய்ச் சிரி யின் அர்த்தம்

சிரிப்பாய்ச் சிரி

வினைச்சொல்சிரிக்க, சிரித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறருடைய) ஏளனத்திற்கும் கிண்டலுக்கும் ஆளாதல்.

    ‘உங்கள் வீட்டு விவகாரம்தான் இந்தத் தெரு முழுக்கச் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே’