தமிழ் சிரிப்புக்காட்டு யின் அர்த்தம்

சிரிப்புக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (வேடிக்கையான பேச்சு, செய்கை மூலம்) சிரிப்பை உண்டாக்குதல்; சிரிக்க வைத்தல்.

    ‘அழுதுகொண்டிருந்த பிள்ளைக்குச் சிரிப்புக்காட்டினான்’