தமிழ் சிரேஷ்ட யின் அர்த்தம்

சிரேஷ்ட

பெயரடை

 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) (குழந்தைகளுள்) மூத்த; முதல்.

  ‘சிரேஷ்ட புத்திரன்’
  ‘சிரேஷ்ட புதல்வி’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (பதவி, நிலை போன்றவற்றில்) மூத்த.

  ‘கல்லூரியின் சிரேஷ்ட மாணவர்கள்’