சிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிரை1சிரை2சிரை3

சிரை1

வினைச்சொல்சிரைக்க, சிரைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (முடியை) நீக்குதல்; மழித்தல்.

  ‘ஏன் மீசையைச் சிரைத்துவிட்டாய்?’

சிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிரை1சிரை2சிரை3

சிரை2

வினைச்சொல்சிரைக்க, சிரைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஆடையை) திரைத்தல்.

  ‘வீதியில் வெள்ளம் ஓடுவதால் வேட்டியைச் சிரைத்துக்கொண்டுதான் நடக்க முடியும்’
  ‘சாரத்தைத் தொடைகளுக்கு மேலாகச் சிரைத்துக்கொண்டு நின்றிருந்தான்’

சிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சிரை1சிரை2சிரை3

சிரை3

பெயர்ச்சொல்

 • 1

  உடலின் பிற பாகங்களிலிருந்து இருதயத்திற்கு இரத்தம் செல்வதற்கான மெல்லிய குழாய்.