தமிழ் சிற யின் அர்த்தம்

சிற

வினைச்சொல்சிறக்க, சிறந்து

  • 1

    உயர்ந்த நிலையைப் பெறுதல்; சிறப்பாக அமைதல்.

    ‘உன் வாழ்வு மேன்மேலும் சிறக்கட்டும் என்று வாழ்த்தினார்’
    ‘மேலான மொழி வெளிப்பாட்டினாலும் படைப்புத் திறனாலும்தான் ஒரு இலக்கிய வடிவம் சிறக்கிறது’
    ‘விழா சிறக்க வாழ்த்துகள்’