தமிழ் சிற்சில யின் அர்த்தம்

சிற்சில

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அளவில் குறைவான.

    ‘சிற்சில மாற்றங்களுடன் உங்கள் கதை அடுத்த வாரம் வெளிவரும்’