தமிழ் சிறந்த யின் அர்த்தம்

சிறந்த

பெயரடை

  • 1

    (தரத்தில்) உயர்ந்த; (பலவற்றுள்) மேலான; சிறப்பான.

    ‘சிறந்த பத்துச் சிறுகதைகள்’
    ‘தவறுகளை மன்னித்து மறந்துவிடுவதுதான் இவருடைய சிறந்த குணம்’