தமிழ் சிறப்பாசிரியர் யின் அர்த்தம்

சிறப்பாசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    பத்திரிகையின் குறிப்பிட்ட இதழை மட்டும் தொகுத்து வெளியிடும் பொறுப்பை ஏற்பவர்.

  • 2

    அழைப்புக்கு இணங்கிப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஆசிரியராக இருப்பவர்; கௌரவ ஆசிரியர்.