தமிழ் சிறப்புப் பெயர் யின் அர்த்தம்

சிறப்புப் பெயர்

பெயர்ச்சொல்

  • 1

    பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்.

    ‘அப்பர் தன் வாக்கு வன்மையால் திருநாவுக்கரசர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்’