தமிழ் சிறப்புப் பேராசிரியர் யின் அர்த்தம்

சிறப்புப் பேராசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    ஓய்வு பெற்ற பிறகும் உயர் தகுதி கருதிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் பேராசிரியர்.