தமிழ் சிறப்பு அஞ்சல் உறை யின் அர்த்தம்

சிறப்பு அஞ்சல் உறை

பெயர்ச்சொல்

  • 1

    தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் போன்றோரைச் சிறப்பிக்கும் விதமாக அல்லது ஒரு முக்கியமான நாளைப் போற்றும் விதமாகக் குறிப்பிட்ட நாளில் அஞ்சல் துறை வெளியிடும் அஞ்சல் உறை.

    ‘கணித மேதை ராமானுஜத்தை நினைவுகூர்வதற்காக வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை’
    ‘50ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கச் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது’
    ‘அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுச் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது’