தமிழ் சிறப்பு அனுமதி மனு யின் அர்த்தம்

சிறப்பு அனுமதி மனு

பெயர்ச்சொல்

  • 1

    உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கை ஏற்றுக்கொள்வதற்கு முன் வழக்கில் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் இருக்கின்றன என்று கூறிச் செய்யப்படும் மனு.