தமிழ் சிற்பம் யின் அர்த்தம்

சிற்பம்

பெயர்ச்சொல்

  • 1

    கல், மரம் ஆகியவற்றில் கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட உருவம்; சிலை.

    ‘மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை’
    ‘அருவச் சிற்பங்கள்’