தமிழ் சிற்றரசு யின் அர்த்தம்

சிற்றரசு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டு ஆண்ட அரசனின் ஆளுகையில் இருந்த நிலப்பகுதி.