தமிழ் சிற்றிதழ் யின் அர்த்தம்

சிற்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    வணிக நோக்கம் இல்லாமல் புதிய கருத்துகள், போக்குகள், சோதனை முயற்சிகள் கொண்ட படைப்புகளுடன் நடத்தப்படும், குறைந்த எண்ணிக்கையிலான வாசகர்களைச் சென்றடையும் இதழ்; சிறு பத்திரிகை.

    ‘சிற்றிதழ்களுக்கு எப்போதும் குறைந்த அளவு வாசகர்களே இருக்கின்றனர்’
    ‘இப்போதெல்லாம் சிற்றிதழ்களில் எழுதுபவர்களுக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்புக் கிடைக்கிறது’