தமிழ் சிற்றினம் யின் அர்த்தம்

சிற்றினம்

பெயர்ச்சொல்

  • 1

    தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்துகொள்ளக்கூடிய, அடையாளத்தை உணரக்கூடிய அளவுக்கு ஒத்த பண்புகளைக் கொண்ட உயிரினங்களை உள்ளடக்கிய, (உயிரின வகைப்பாட்டில்) சிறிய பிரிவு.