தமிழ் சிற்றுண்டி யின் அர்த்தம்

சிற்றுண்டி

பெயர்ச்சொல்

  • 1

    இட்லி, வடை போன்ற உணவு வகை; பலகாரம்.

    ‘ருசியான சிற்றுண்டிக்கு நாக்கு ஏங்கியது’
    ‘காலைச் சிற்றுண்டி’