தமிழ் சிறார் யின் அர்த்தம்

சிறார்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சிறுவர்.

    ‘இளம் சிறார்களைப் பணிக்கு அனுப்பக்கூடாது; பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும்’
    ‘பள்ளிச் சிறார்’