தமிழ் சிறுக்கி யின் அர்த்தம்

சிறுக்கி

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு ‘நடத்தை கெட்டவள்’ என்று ஒரு பெண்ணைத் திட்டப் பயன்படுத்தும் வசைச் சொல்.

    ‘அந்தச் சிறுக்கியோடு உனக்கு என்ன பேச்சு?’