தமிழ் சிறுகதை யின் அர்த்தம்

சிறுகதை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை (அதிக நீளம் இல்லாத) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை.

    ‘சிறுகதைத் தொகுப்பு’
    ‘சிறுகதை ஆசிரியர்’