தமிழ் சிறுகீரை யின் அர்த்தம்

சிறுகீரை

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படும்) குறைந்த நீளமுள்ள தண்டையும் சிறுசிறு இலைகளையும் கொண்ட ஒரு வகைக் கீரை.