தமிழ் சிறுசேமிப்பு யின் அர்த்தம்

சிறுசேமிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கியிலோ அஞ்சலகத்திலோ) தொகை குறைவாக இருந்தாலும் அவ்வப்போது செலுத்திச் சேமிக்கும் முறை.