தமிழ் சிறுத்தைப் பூனை யின் அர்த்தம்
சிறுத்தைப் பூனை
பெயர்ச்சொல்
- 1
வீட்டுப் பூனையை விடச் சற்று நீண்ட கால்களை உடைய, சிறுத்தையைப் போன்ற நிறத்தையும் வட்ட வடிவக் குறிகளையும் உடலில் கொண்ட, காட்டில் வசிக்கும் ஒரு வகைப் பூனை.