தமிழ் சிறுதானியம் யின் அர்த்தம்

சிறுதானியம்

பெயர்ச்சொல்

  • 1

    சோளம், தினை, வரகு போன்ற புன்செய் நிலத் தானியங்களில் ஒன்று.