தமிழ் சிறுதெய்வம் யின் அர்த்தம்

சிறுதெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் தம் குறை நீங்க வழிபடும் (பெரும்பாலும்) அந்தணர் அல்லாத பூசாரி பூஜை செய்யும் தெய்வம்.