தமிழ் சிறுநீர் யின் அர்த்தம்

சிறுநீர்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதனின் அல்லது விலங்கின்) இரத்தத்திலிருந்து சிறுநீரகங்களால் பிரித்தெடுக்கப்பட்டு உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேற்றப்படும் நீர்; மூத்திரம்.

    ‘சர்க்கரை வியாதியைக் கண்டறிவதற்கு முதலில் சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்வார்கள்’